Continuing Our Journey of Service and Community
JMA-UK Team · 16 July 2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இந்த ஆண்டு (2026) JMA-UK மூலம் குர்பானிகளை வழங்க முன்வந்து பங்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு, முழுமையான நன்மைகளை வழங்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
அத்தோடு அவர்கள் அளித்த பங்குத்தொகையில் இருந்த மிகுதியை வழங்க தீர்மானித்து அவர்களை தொடர்பு கொண்டபோது தாராள மனதோடு அவைகளையும் JMA நிர்வாக தேவைகளுக்காகவும், இன்னோரன்ன திட்டங்களுக்காகவும் பயன்படுத்த அனுமதியளித்துள்ளனர். அவ்வாறு பயன்படுத்தப்படும் திட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கவும், பொருளாதாரத்தில் பரகத் கிடைக்கவும் மீண்டும் வல்லோனிடம் பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
JMA-UK Team
Published 28 June 2026 by JMA-UK Team
Every donation helps JMA continue serving families in Jaffna — 100% reaches the ground.
Donate Now